காளியாட்டம் என்கின்ற கிராமிய நடனம் காளி வேடம்மிட்டு கொண்டு சூரனை சம்காரம் செய்வது போன்ற ஒரு நடன அமைப்பை கொண்டு தாள கோா்வையோடு நிகழ்த்தப்படும் ஒரு நடனக்கலை. இந்த நடனம் நாட்டிய சாயலாகப்பட்டது "சிலம்பம்" தற்க்காப்பு கலையில் உள்ள "கால்மானம்" அமைப்பை கொண்டு ஆடப்படும் நடனம்.
இவை தனித்துவமாக அமரா்:சக்தி.பா.ஞானராஜ் அவா்களாள் உருவாக்கப்பட்டு அகில உலகம் முழுக்க புகழ் பெற்ற கலை.
Comments
Post a Comment